மருத்துவ இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் வானரமுட்டியை சேர்ந்த மாணவி சுதாவிடம் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூ,ர் செ.ராஜூ அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து படிப்பு செலவிற்காக ரூ.30000 வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வானரமுட்டி பகுதியைச் சேர்ந்த
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 7.5 சதவீத அரசு பள்ளி
மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும்
வானரமுட்டியை சேர்ந்த மாணவி சுதாவிடம் மாண்புமிகு செய்தி மற்றும்
விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூ,ர் செ.ராஜூ அவர்கள் தனது சொந்த
நிதியிலிருந்து படிப்பு செலவிற்காக ரூ.30000 வழங்கினார். அருகில் மாவட்ட
ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ் மாவட்ட அறங்காவலர்
குழு தலைவர் திரு.மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் திருமதி.விஜயா
மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.