புறக்கடை கோழி வளர்க்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு அசில் நாட்டு கோழி குஞ்சுகளை மான்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் இடைசெவல் பகுதியில்
புறக்கடை கோழி வளர்க்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு அசில் நாட்டு
கோழி குஞ்சுகளை மான்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார். அருகில்,
மாவட்ட ஆட்சித்தலைவர் டாகடர் கி.செந்தில் ராஜ் மாவட்ட
ஊராட்சி தலைவர் திருமதி.சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர்
திரு.மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் திருமதி.விஐயா, கால்நடை
பராமரிப்புத்துறை இணை இயக்குனர் திரு.சம்பத், கோவில்பட்டி ஒன்றியக்குழு
தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ் மாவட்ட கவுளர்சிலர்கள்
திருமதி.பிரியாகுருராஜ், திரு.சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள், முக்கிய
பிரமுகர்கள் உள்ளனர்.