32-வது தேசிய சாலை பாதுகா மாதத்தையொட்டி சாலைப்‌ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.எஸ்‌.பி.கார்த்திகா அவர்கள்‌ வழங்கினார்‌.

Loading

தருமபுரி வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலக வளாகத்தில்‌ 32-வது தேசிய சாலை பாதுகா மாதத்தையொட்டி சாலைப்‌ பாதுகாப்பு குறித்த
விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.எஸ்‌.பி.கார்த்திகா அவர்கள்‌ வழங்கினார்‌.
உடன்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.ப்ரவேஸ்‌ குமார்‌ துணை இயக்குநர்‌ (சுகாதாரப்பணிகள்‌) மரு.பூ.இரா.ஜெமினி, வட்டாரப்‌
போக்குவரத்து அலுவலர்‌ (தருமபுரி) திரு.த.தாமோதரன்‌, தமிழ்நாடு போக்குவரத்து கழக பொது மேலாளர்‌ திரு.எஸ்‌.ஜீவரத்தினம்‌, மோட்டார்‌
வாகன ஆய்வாளர்கள்‌ திரு.ந.முனுசாமி, திரு.ந.மணிமாறன்‌, திரு.கு.சிவக்குமார்‌, திரு.ஞ.இராஜ்குமார்‌, ஆகியோர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply