கடலூர் கிழக்கு மாவட்ட ம் சிதம்பரத்தில் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அத்தி பட்டு கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது அத்திப்பட்டு கிளைக் கழக செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.

Loading

கடலூர் கிழக்கு மாவட்ட ம் சிதம்பரத்தில் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அத்தி பட்டு கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது அத்திப்பட்டு கிளைக் கழக செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக குமராட்சி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் குமராட்சி ஒன்றிய கழக செயலாளர் கே ஆர். மாமல்லன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் பொதுமக்களிடம் உரையாற்றினார் மற்றும் மனோகரன் குணசேகரன் அத்திபட்டு சேகர் முரளி வரதராஜன் இளைஞரணி துணை அமைப்பாளர் மாங்குடி ராஜா அரவிந்து அப்புறம் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply