வேலூர் மாவட்ட தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா, தலைமையில் தேர்தல் பணி அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வேலூர் மாவட்ட தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா, தலைமையில் தேர்தல் பணி அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது உடன் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) விஜயராகவன் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *