ரூ.6.78 லட்சம் மதிப்பிலான அசில் நாட்டு கோழி குஞ்சுகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் சிதம்பராபுரத்தில் புறக்கடை கோழி
வளர்க்கும் திட்டத்திஸ்கீழ் 345 பயனாளிகளுக்கு ரூ.6.78 லட்சம் மதிப்பிலான
அசில் நாட்டு கோழி குஞ்சுகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை
அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.
அருகில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ்
மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு
தலைவர் திரு.மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் திருமதி.விஜயா,
கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் திரு.சம்பத் மற்றும்
அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.