32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை மாண்புமிகு அரசு தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்‌.இராஜேந்திரன்‌ அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்‌.

Loading

அரியலூர்‌ மாவட்டத்தில்‌ போக்குவரத்துத்துறை சார்பில்‌ 32-வது சாலை பாதுகாப்பு மாத
விழாவினை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை மாண்புமிகு அரசு
தலைமைக்கொறடா திரு.தாமரை.எஸ்‌.இராஜேந்திரன்‌ அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி
வைத்தார்கள்‌. உடன்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.த.ரத்னா அவர்கள்‌ மற்றும்‌
மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.வீ.ஆர்‌.சீனிவாசன்‌ அவர்கள்‌ உள்ளார்கள்‌.

0Shares

Leave a Reply