தூத்துக்குடி மாவட்டத்தில்‌ 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி போக்குவரத்து துறை சார்பில்‌ ஏற்பாடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

Loading

தூத்துக்குடி மாவட்டத்தில்‌ 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி
போக்குவரத்து துறை சார்பில்‌ ஏற்பாடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு
விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ்‌,
அவர்கள்‌ கொடியசைத்து துவக்கி வைத்தார்‌. அருகில்‌, மாவட்ட
காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.எஸ்‌.ஜெயக்குமார்‌, வட்டார
போக்குவரத்து அலுவலர்கள்‌ திரு.விநாயகம்‌ (தூத்துக்குடி),
திரு.நெடுஞ்செழியன்‌ (கோவில்பட்டி), மோட்டார்‌ ஆய்வாளர்கள்‌
திரு. மாசிலாமணி, திரு.குமார்‌, திரு.ராஜசேகர்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply