காலிங்கராயன்‌ மணிமண்டபத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள காலிங்கராயன்‌ அவர்களின்‌ திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைக்கிணங்க,
மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு
மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌,
மாண்புமிகு சுற்றுச்சூழல்‌ துறை அமைச்சர்‌ திரு.கே.சி.கருப்பணன்‌ அவர்கள்‌
ஆகியோர்‌ காலிங்கராயன்‌ தினவிழாவினை முன்னிட்டு
ஈரோடு மாவட்டம்‌, மேட்டுநாசுவம்பாளையம்‌ ஊராட்சி, காலிங்கராயன்‌
மணிமண்டபத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள காலிங்கராயன்‌ அவர்களின்‌
திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்‌.
உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ இஆப.,
சட்டமன்ற உறுப்பினர்கள்‌ திரு.கே.வி.இராமலிங்கம்‌ (ஈரோடு மேற்கு),
திரு.கே.எஸ்‌.தென்னரசு (ஈரோடு கிழக்கு), திரு.வே.பொ.சிவசுப்பிரமணி
(மொடக்குறிச்சி), திரு.சு.ஈஸ்வரன்‌ (பவானிசாகர்‌),
மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ திரு.பி.தங்கதுரை, மேட்டுநாசுவம்பாளையம்‌
ஊராட்சி மன்ற தலைவர்‌ திரு.எஸ்‌.மகேஸ்வரன்‌,
திரு.கரிகாலராஜ்‌ காலிங்கராயன்‌, திருமதி.ஆர்த்தி காலிங்கராயன்‌,
திருமதி.சம்யுக்தா காலிங்கராயன்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply