கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம் பெத்தான் குப்பம் கிராமத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்து கரும்பு அரிசி வேஷ்டி பானை இலவசமாக வழங்கப்பட்டது.

Loading

கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம் பெத்தான் குப்பம் கிராமத்தில் மாவட்ட தேமுதிக பிரதிநிதி ஆர்கேகுமரேசன் மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் ரஜினிகாந்த் மற்றும் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்து கரும்பு அரிசி வேஷ்டி பானை இலவசமாக வழங்கப்பட்டது கழக தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்

0Shares

Leave a Reply