வேளச்சேரியில் உள்ள ரமணியம் மார்வெல் அடுக்குமாடி குடியிருப்பில் தமிழர்களின் வீர விளையாட்டான.கபடி..சிலம்பம்.மற்றும் பலராலும் மறந்துபோன விளையாட்டான பம்பரம்.போன்ற பல்வேறுபோட்டிகள் நடைபெற்றது.

Loading

தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை வேளச்சேரியில் உள்ள ரமணியம் மார்வெல் அடுக்குமாடி குடியிருப்பில் தமிழர்களின் வீர விளையாட்டான.கபடி..சிலம்பம்.மற்றும் பலராலும் மறந்துபோன விளையாட்டான பம்பரம்.போன்ற பல்வேறுபோட்டிகள் நடைபெற்றது பெண்களுக்கான கலை நிகழ்ச்சிகள் கோலம் போடுதல் உறி அடித்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகள்,இடம்பெற்றன பழமையை எடுத்துரைக்கும் வகையில் குழந்தைகளுக்கு இப்போட்டிகளை ரமணீயம் அடுக்குமாடி குடியிருப்பில் நல சங்கத்தினர் செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் தலைவர் சங்கர் மற்றும் செயலாளர் பாலா உட்பட ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் நிநிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply