முன்னாள் தமிழக முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களின் 104 வது பிறந்தநாள் விழா தஞ்சை வடக்கு மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ஜி முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் தமிழக முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களின் 104 வது பிறந்தநாள் விழா தஞ்சை வடக்கு மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ஜி முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடினர் இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி பூக்கடை முத்து ஒன்றிய அம்மா பேரவை ஏபிஎஸ் சிவக்குமார் ஒன்றிய மாணவரணி செயலாளர் எஸ்பி காமராஜ் ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேலங்குடி சரவணன் ஒன்றிய எம்ஜிஆர் பேரவை செயலாளர் சொழட்டி சுப்பிரமணியன் பாலகிருஷ்ணன் அன்பு சுரேஷ் மணி மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொண்டு எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடினர்