மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி k.பழனிசாமி அவர்கள் சென்னை, புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில், தைப் பொங்கல் திருநாளையொட்டி காவல்துறை குடும்பத்தினர் பொங்கலிடுவதை பார்வையிட்டார்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி k.பழனிசாமி அவர்கள் சென்னை,
புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில், தைப் பொங்கல் திருநாளையொட்டி காவல்துறை
குடும்பத்தினர் பொங்கலிடுவதை பார்வையிட்டார்கள். உடன், மாண்புமிகு ஊரகத் தொழில் துறை
அமைச்சர் திரு. பா.பென்ஜமின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உள், மதுவிலக்கு மற்றும் தீர்வைத் துறை
திரு. 5.பிரபாகர் காவல்துறை தலைமை இயக்குநர் திரு.9,16 திரிபாதி சென்னை
பெருநகர காவல்துறை ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் காவல்துறை உயர் அலுவலர்கள்
மற்றும் காவல்துறைனரின் குடும்பத்தினர் உள்ளனர்.