செம்மர கட்டை கடத்தல் வேட்டை..

Loading

*செம்மர கட்டை கடத்தல் வேட்டை:-*

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகில் தோட்டநாவல் கிராமத்தில் வசிக்கும் ஜெயகுமார் முன்னால் கவுன்சிலர் பிரபல கட்சியில் உள்ளார் இவர் இரண்டு நாட்களுக்கு முன்
ஆந்திராவில் இருந்து செம்மர கட்டை லாரி மூலமாக கடத்தி வந்துள்ளார். ஜெயகுமார் சொந்த இடத்திலேயே சவுக்கு கட்டைகளுடன் பதுக்கி வைத்துள்ளார் உளவுதுறை மூலமாக தகவல் கிடைத்ததும் உத்திரமேரூர் காவல்துறை ஆய்வாளர் மூலமாக13.01.2021 அன்று மடக்கி பிடித்தனர்.காஞ்சி மாவட்ட கண்கானிப்பாளர் தகவலறிந்து செம்மரகட்டை இருக்கும் இடத்திற்கு விரைந்து வந்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.முக்ககிய காரணமாக இருந்த ஜெயகுமார்,கனேசன் ஆகிய நபர்கள் கைது செய்யப்பட்டது. இதில் இன்னும் பெறும் புள்ளிகள் தொடர்பு இருக்கக்கூடும் என்று விசாரணையை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *