அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஏளூர்‌ அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ விலையில்லா வெள்ளாடுகளை வழங்கினார்‌.

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை
அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌,
கோபிசெட்டிபாளையம்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூக்கநாயக்கன்‌ பாளையம்‌
ஊராட்சி ஒன்றியம்‌, அரக்கன்கோட்டை மற்றும்‌ புள்ளப்பநாயக்கன்பாளையம்‌
ஊராட்சிகளைச்‌ சேர்ந்த பயனாளிகளுக்கு, ஏளூர்‌ அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ விலையில்லா வெள்ளாடுகளை வழங்கினார்‌.

0Shares

Leave a Reply