தலைவாசல் அருகே அதிமுகவை நிராகரித்து கிராமசபை திமுகவினர் நடத்தினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே வேப்பநத்தம் மற்றும் பொன்னொளி நகர் கிராமத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுரைப்படி
சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் S.R.சிவலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் தலைவாசல் ஒன்றிய பொறுப்பாளர் சாத்தப்பாடி மணி (எ)K.பழனிச்சாமி அவர்களின் தலைமையிலும் வேப்பநத்தம் மற்றும் பொன்னொளி நகர் கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் அதிமுக ஆட்சியின் அவல நிலையை விளக்கி கண்டன முழக்கத்துடன் தீர்மானங்கள் நிறைவேற்றி கையெழுத்து இயக்கமும் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி ,முன்னாள் ஒன்றிய செயலாளர் அரங்கசாமி ,முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபாலன், மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் புத்தூர் தமிழ்செல்வன், வெங்கடேசன் இளைஞரணி அமைப்பாளர் சிறுவாச்சூர் பாலமுருகன், நாவகுறிச்சி மேலமலை கிளை செயலாளர் வேப்பநத்தம் பொன்னொளி நகர் தேமுதிக கிளை செயலாளர் முனுசாமி திமுகவில் இணைந்தனர் மற்றும் கழக முன்னாள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு
அதிமுகவை நிராகரித்துனர்.