தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில்ராஜ் அவர்கள் வழங்கினார்.
![]()
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின்
மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்
கி.செந்தில்ராஜ் அவர்கள் வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்
திரு.பிரம்மநாயகம் உள்ளார்.
