தாமரைக்குளத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் மீன் குஞ்சுகளை இருப்பு செய்தார்.
கடலூர் மாவட்டம், காராமணிக்குப்பம் ஊராட்சியில் உள்ள தாமரைக்குளத்தில்
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாண்புமிகு தொழில்துறை
அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் மீன் குஞ்சுகளை இருப்பு செய்தார். உடன்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் மற்றும்
பலர் உள்ளனர்.