சர்‌.ஏ.டி.பன்னீர்செல்வம்‌ மற்றும்‌ திரு.எம்‌.கே.தியாகராஜ பாகவதர்‌ ஆகியோர்களுக்கு மணிமண்டபம்‌ அமைப்பதற்கான பொதுப்பணித்துறையின்‌ மூலம்‌ கட்டுமானப்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ நேரில்‌ பார்வை…

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, மத்திய பேருந்து நிலையம்‌ அருகில்‌, பேரரசர்‌ பெரும்பிடுகு முத்தரையர்‌
அவர்களுக்கு திருவுருவச்சிலையுடன்‌ கூடிய மணிமண்டபம்‌ அதிலேயே நூலகமும்‌, நீதிக்கட்சியின்‌
வைரத்தூண்‌ என்று அழைக்கப்பட்ட சர்‌.ஏ.டி.பன்னீர்செல்வம்‌ மற்றும்‌ திரு.எம்‌.கே.தியாகராஜ பாகவதர்‌
ஆகியோர்களுக்கு மணிமண்டபம்‌ அமைப்பதற்கான பொதுப்பணித்துறையின்‌ மூலம்‌ கட்டுமானப்‌
பணிகள்‌ நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌
நேரில்‌ பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்‌ என்று
பொதுப்பணித்துறை அலுவலர்‌ மற்றும்‌ ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்திய போது எடூத்தப்படம்‌.

0Shares

Leave a Reply