சேலம் மாநகர காவல் துறைக்கு முக்கிய பாதுகாப்பு அலுவலின் போது காவலர்கள் இயற்கை உபாதைகளை நிறைவேற்றிக்கொள்ள ஏதுவாக வழங்கப்பட்ட நவீன நடமாடும் கழிவறை…
![]()
சேலம் மாநகர காவல் துறைக்கு முக்கிய பாதுகாப்பு அலுவலின் போது காவலர்கள் இயற்கை உபாதைகளை நிறைவேற்றிக்கொள்ள ஏதுவாக வழங்கப்பட்ட நவீன நடமாடும் கழிவறை வாகனத்தை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார்,I.P.S., நேற்று பார்வையிட்டார்.
