கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலையை காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர் .
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய முதலையை காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர் அச்சத்தில் இருந்தனர் சிதம்பரம் அண்ணாமலை நகர் இரட்டை குளம் அருகே அருகே உள்ள முதலை வெளியே வந்தது அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையில் வனத்துறை அதிகாரி அஜிதா மற்றும் செந்தில் பிடித்து அம்மு தலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் விட்டனர் மழைக்காலங்களில் வக்காரமாரி ஏரிகளில் முதலைகள் வெளிவர சாதகமான நேரமாக உள்ளது என்று பொதுமக்கள் மிகவும் வருத்தத்துடன் உள்ளனர் பொதுமக்கள் சார்பில் வன அதிகாரிகள் அதை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக இது போன்ற முதலை மீண்டும் வராமல் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்