சென்னை தென்மேற்கு மாவட்டம் தியாகராயநகர் கிழக்கு பகுதி திமுக சார்பில் தமிழ்புத்தாண்டு, பொங்கல்விழாவை முன்னிட்டு பகுதிசெயலாளர் ஜெ_கருணாநிதி அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகளுக்கு புத்தாடை வழங்கும் விழா…
சென்னை தென்மேற்கு மாவட்டம் தியாகராயநகர் கிழக்கு பகுதி திமுக சார்பில் தமிழ்புத்தாண்டு,
பொங்கல்விழாவை முன்னிட்டு பகுதிசெயலாளர் ஜெ_கருணாநிதி அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகளுக்கு புத்தாடை வழங்கும் விழாவில் மாவட்ட பொறுப்பாளர் மயிலை த.வேலு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி புத்தாடை மற்றும் பொங்கல் பரிசு வழங்கினார் நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டார்.