கடலூர்‌ மாவட்டம்‌ திட்டக்குடி வட்டம்‌, வெலிங்டன்‌ நீர்த்‌ தேக்கத்திலிருந்து விவசாய பாசன வசதிக்காக தண்ணீரினை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர்‌ திரு.எம்‌.சி.சம்பத அவர்கள்‌ திறந்து வைத்தார்‌.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌ திட்டக்குடி வட்டம்‌, வெலிங்டன்‌ நீர்த்‌ தேக்கத்திலிருந்து
விவசாய பாசன வசதிக்காக தண்ணீரினை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர்‌
திரு.எம்‌.சி.சம்பத அவர்கள்‌ திறந்து வைத்தார்‌. உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌
திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ உள்ளார்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *