கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியில் 20 21 சட்ட மன்ற பொது தேர்தல் பணிகள் குறித்து. பண்ணுருட்டி தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்.

Loading

கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியில் 20 21 சட்ட மன்ற பொது தேர்தல் பணிகள் குறித்து. பண்ணுருட்டி தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்துள்ள சி. வி. சண்முகம் மண்டல பொறுப்பாளர். சட்டம் நீதி மன்றம் சிதைச் சாலை மற்றும் கனிமவளத் துறை அமைச்சர. விழப்புரம் மாவட்ட செயலாளர். அவர்களுக்கு கடலூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர். பண்ணுருட்டி வட்ட வீடு, மனை, நிலம், முகவர்கள் முன்னேற்ற நலச் சங்கம் தலைவர் சம்பத் குமார் அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *