அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 141வது வடக்கு வட்ட மகளிர் அணி நிர்வாகி ஆர்.சுஜாதா அவர்களின் சுஜிஸ் மகளிர் தையல் நிலையம் தியாகராய சட்ட மன்ற உறுப்பினர் தி.நகர் B. சத்யா அவர்கள் திறந்து வைத்தார்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 141வது வடக்கு வட்ட மகளிர் அணி நிர்வாகி ஆர்.சுஜாதா அவர்களின்
சுஜிஸ் மகளிர் தையல் நிலையம் தியாகராய சட்ட மன்ற உறுப்பினர் தி.நகர் B. சத்யா அவர்கள் திறந்து வைத்தார் இந் நிகழ்வில் பகுதி செயலாளர் மு.உதயா
141வது வட்ட கழக (வடக்கு) செயலாளர் சி.ஐ.டி. நகர் ஆர்.சீனிவாசன் 141வது தெற்கு வட்ட செயலாளர் E.M.வெங்கட்
முன்னாள் வழக்கரிஞர்கள் பிரிவு துணை தலைவர் வழக்கரிஞர் A. முரளிதரன் மற்றும் தமிழ்நாடு வாழ் அணைத்து மக்கள் நல சங்கத்தின் நிறுவனர் பொதுச்செயலாளர்
B. சுரேஷ், மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.