வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்…

Loading

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை, இயக்குநர் ஃகோயம்புத்தூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மேற்பார்வையாளர் முனைவர் முனைவர்.மு.கருணாகரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப, அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப்பணிகள் தொடர்பாக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை, இயக்குநர் கோயம்புத்தூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மேற்பார்வையாளர்; முனைவர்.மு.கருணாகரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப, அவர்கள் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இராமதுரைமுருகன், சார் ஆட்சியர்(பொள்ளாச்சி) திரு.வைத்திநாதன் இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர் திரு.சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்)(பொ) திரு.முத்துராமலிங்கம், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *