இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் நேரடிப் பார்வையில் நகரின் முக்கிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை மாநகராட்சி பணியாளர்களைக் கொண்டு அகற்றப்பட்ட போது
![]()
வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுபடி இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் நேரடிப் பார்வையில் நகரின் முக்கிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை மாநகராட்சி பணியாளர்களைக் கொண்டு அகற்றப்பட்ட போது
