சிதம்பரம்த்தில் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் கிராம சபை கூட்டம் சிதம்பரம் நகர கழக செயலாளர் கே.ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது

Loading

சிதம்பரம்த்தில் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் கிராம சபை கூட்டம் சிதம்பரம் நகர கழக செயலாளர் கே.ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது நகர செயலாளர் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்களிடம் உரையாற்றினார் திமுக செய்த சாதனைகளை பொது மக்களுக்கு எடுத்துரைத்தார் மற்றும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதிமுக அரசின் அவலங்களை மக்களுக்கு சுட்டிக்காட்டினார் கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் கிருஷ்ணமூர்த்தி நகர துணை செயலாளர் பாலசுப்ரமணியன் இளைஞரணி அமைப்பாளர் மக்கள் அருள் நிகழ்ச்சி ஏற்பாடு 20 வது வார்டு வட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலியபெருமாள் தில்லை ராமு புகழேந்தி வேலு ராஜமாணிக்கம் மற்றும் வார்டு திமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *