மாண்புமிகு தமிழக தொழில் துறை அமைச்சரும், கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளருமான எம்.சி.சம்பத் அவர்களை எழுமேடு ஒன்றிய கவுன்சிலர் கோமதி கலியபெருமாள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
பண்ருட்டி அடுத்த திருமலை நகரியில் மாண்புமிகு தமிழக தொழில் துறை அமைச்சரும், கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளருமான எம்.சி.சம்பத் அவர்களை எழுமேடு ஒன்றிய கவுன்சிலர் கோமதி கலியபெருமாள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் அண்ணாகிராமம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.டி.கந்தன், ஒன்றிய கவுன்சிலர்.பி. வி.நத்தம் வி.எம்.தமிழ்ச்செல்வன், எழுமேடு புல்லட் சிவக்குமார் மற்றும் இளைஞர்கள் சந்தித்தார்கள்.