பெருநகர சென்னை காவல் துறை மற்றும் புனித தோமையார் மலை காவல் நிலையம் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடைபெற்றது.

Loading

பெருநகர சென்னை காவல் துறை மற்றும் புனித தோமையார் மலை காவல் நிலையம் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடைபெற்றது நோயின் அறிகுறிகள் கொரோனா வைரஸ் நோய் பரவும் விதம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அறிவுறைள் வழங்கும் துண்டு பிரச்சுரங்களை பொது மக்களிடம் வழங்கினார்கள் உடன் புனித தோனமயார் மலை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி கே.வளர்மதி உதவி ஆய்வாளர் திரு கந்தவேல் மற்றும் அனைத்து காவர்களும் கலந்து கொண்டு பொது மக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

0Shares

Leave a Reply