சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் வழங்கி, பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Loading

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் உத்தரவின்படி,சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி அடைக்கல நகர் பொன்னி கூட்டுறவு சிறப்பு அங்காடியில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் வழங்கி, பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply