ஆறாம் வகுப்பு மாணவி கீர்த்தனாபெரியநாயகி சரவணச்செல்வம் 30 வினாடிகளில் 58 நாட்டின் கொடிகளை கூறி INDIA BOOKS OF RECORDS புதிய சாதனை செய்துள்ளாள்..

Loading

சிவகங்கை மாவட்டம் அளவா கோட்டையை சேர்ந்த சரவணன் நித்யா தம்பதியரின்
இளையமகள் ஆறாம் வகுப்பு மாணவி கீர்த்தனாபெரியநாயகி சரவணச்செல்வம் 30 வினாடிகளில் 58 நாட்டின் கொடிகளை கூறி INDIA BOOKS OF RECORDS புதிய சாதனை செய்துள்ளாள் அவளுக்கு தங்க பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்கியுள்ளனர்💐💐

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *