நியாய விலைக் கடைகளில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

Loading

பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாங்கரை ஊராட்சியில் உள்ள மாங்கரை நல்லாம்பட்டி வண்ணாத்திபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது உடன் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில் கூட்டுறவு சங்க தலைவர் கலைவாணன் ராஜேந்திரன் முருகேசன் துணைதலைவர் மணி வார்டு உறுப்பினர்கள் சென்னையன் மாதேஷ் வெங்கடேஷ் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்….

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *