பொங்கல் தொகுப்பு மற்றும் ரூபாய் 2500வழங்கும் நிகழ்ச்சியை கழக விவசாய பிரிவு தலைவரும், தர்மபுரி மாவட்ட பால்வள தலைவருமான T. R. அன்பழகன் B. A அவர்கள் வழங்கினார்.
பென்னாகரம் பேரூராட்சி முள்ளுவாடி நியாய விலை கடையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்த பொங்கல் தொகுப்பு மற்றும் ரூபாய் 2500வழங்கும் நிகழ்ச்சியை கழக விவசாய பிரிவு தலைவரும், தர்மபுரி மாவட்ட பால்வள தலைவருமான T. R. அன்பழகன் B. A அவர்கள் வழங்கினார்.