தை பொங்கலையொட்டி அ அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு வழங்குகின்ற குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூபாய் 2500 …
தை பொங்கலையொட்டி அ அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு வழங்குகின்ற குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூபாய் 2500 மற்றும் சிறப்பு பரிசுகளை தருமபுரி அருகில் உள்ள ஏ கொல்லஹள்ளியில் ஊராட்சிமன்ற தலைவர் கே சரவணன் அவர்கள் துவக்கி வைத்தபோது எடுத்த படம்