தலைவாசல் தெற்கு ஒன்றியம் பொங்கல் பரிசாக ரூபாய் .2,500 வழங்கினர்.

Loading

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் வீரகனூர் சுற்றுவட்டார தலைவாசல் தெற்கு ஒன்றியம் சார்பாக பொங்கல் பண்டிகை முன்னிட்டு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க,
மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன்அவர்களின் வழிகாட்டுதல்படி ,
தலைவாசல் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் மு. சந்திரசேகர் ஆகியோரின் ஆலோசனைப்படி.
2021 தைப்பொங்கலுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு பொங்கல் பரிசாக ரூ. 2500 மற்றும் பரிசு தொகுப்பாக
பச்சரிசி-1 கிலோ
சர்க்கரை-1 கிலோ
முழூக்கரும்பு -1
உலர் திராட்சை-20 கிராம்
முந்திரி-20 கிராம்
ஏலக்காய்-5 கிராம்
துணிப்பை-1
ஆகியவை அடங்கிய தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கிய பொழுது
முன்னிலையில்
வீரகனூர் பேரூர் கழக செயலாளர் ராஜேந்திரன் அவர்கள்
வீரகனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சிவகுமார் அவர்கள்
இதில்
வீரகனூர் பேரூர் மன்ற முன்னாள் தலைவர் முத்துலிங்கம் அவர்கள்
வீரகனூர் பேரூராட்சி அம்மா பேரவை செயலாளர் ஜெயராமன் அவர்கள்

வீரகனூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் P.சுரேஷ்குமார், அவர்கள்
கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *