தருமபுாி மாவட்டம் பாலக்கோடு நகர எஸ்.டி.பி.ஐ கட்சி சாா்பில் வேளான் சட்டங்களை எதிா்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
தருமபுாி மாவட்டம் பாலக்கோடு நகர எஸ்.டி.பி.ஐ கட்சி சாா்பில் வேளான் சட்டங்களை எதிா்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு நகர பொருளாளா் அப்ராா் தலைமை தாங்கினாா்
நகர தலைவா் சாதிக்பாஷா துணை தலைவா் முன்னா, செயலாளா் ஜீலான், தா்மபுாி நகர தலைவா் முஸ்தாக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மு.மாவட்ட தலைவா் ஜாவித் கண்டன கோஷங்கள் எழுப்பினாா்
வேளான் சட்டங்கள் பாதிப்பு குறித்து கிருஷ்ணகிாி மாவட்ட துணை தலைவா் ஷாநவாஸ் கண்டன உரையாற்றினாா்
இந்த முற்றுகை போராட்டத்தில் பாலக்கோடு,
தா்மபுாி, மாரண்டஅள்ளி நிா்வாகிகள், செயல்வீரா்கள், கலந்து கொன்டனா்.