வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 ஆண்டு பிறந்தநாள் விழா தேனி மாவட்டம் போடியில் சிறப்பாக நடைபெற்றது.

Loading

தேனி மாவட்டம் போடியில் வீரபாண்டி கட்டபொம்மன் அவரது 262 வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது இதில் கோட்டையை சுற்றி உள்ள அனைத்து கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதில் கலந்துகொண்டு தேவராட்டம் ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நடனங்களின் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஊர்வலமாக வந்தனர் . வடமலை முத்து சில ராஜபாண்டியன் அவர்களின் வம்சத்தைச் சேர்ந்த ஜமீன்தார்கள் வீரபாண்டி கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில் போடி காமராஜர் சாலை வழியாக ஊர்வலமாக வந்து அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பாதுகாப்பு நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

0Shares

Leave a Reply