பேரணாம்பட்டு ஒன்றியம் முஸ்லிம்பூரில் தமுமுக மமக வின் புதிய கிளை துவங்கப்பட்டது..

Loading

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றிய முஸ்லிம் போரில் தமுமுக மமக வின் புதிய கிளை துவங்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு மமக ஒன்றிய செயலாளர்
ரமீஸ் அஹ்மத் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாவட்ட தலைவர் அண்ணன் ஜாகீர் உசேன் வேலூர் செல்லும் வேலூர் சாமீ நாட்டாமை அப்துல் அக்பர்
மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு கீழ் கண்டவர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் இறுதியில் தமுமுக கொடி ஏற்றப்பட்டது..
நவீத் கான் தமுமுக மமக தலைவர் முபாரக் அலி தமுமுக செயலாளர் நியாஸ் அஹ்மத் தமுமுக மமக பொருலாளர் முஜம்மில் அஹ்மத் மமக செயலாளர் பிர்தோஸ் தமுமுக மமா துணைதலைவர் தமுமுக துணை செயலாளர்கள் துபேல் அஹ்மத் அதீக் அஹ்மத். மமக துணை செயலாளர்கள் முதஸீர் அஹ்மத் அர்ஷத் அஹ்மத் அனைவரின் பணிகள் சிறக்க பிரார்த்திக்கிறோம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *