கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி வட்ட வீடு மனை நிலம் முகவர்கள் முன்னேற்ற நலச் சங்கம். சார்பி யில் ஆங்கில புத்தாண்டு ஆண்டு மற்றும் நாள் காட்டி டைரி வழங்கும் விழா.

Loading

கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி வட்ட வீடு மனை நிலம் முகவர்கள் முன்னேற்ற நலச் சங்கம். சார்பி யில் ஆங்கில புத்தாண்டு ஆண்டு மற்றும் நாள் காட்டி டைரி வழங்கும் விழா. கவரிங் கோ. செல்வராஜ். செயலாளர் தலைமையில் நடை பெற்றது. தலைவர் சம்பத் குமார். புத்தாண்டு வாழ்த்து கூறி நாள்காட்டி வழங்கினார். பரந்தாமன் பொருளாளர். காமராஜ் அமைப்பு செயலாளர். புண்ணிய ழூர்த்தி அமைப்பு செயலாளர. வரவேற்றனர். இணை செயலாளர்கள் ஆதிகேசவன். சீனுவாசன். ராமானுஜம் .சுந்தரம். சிங்காரவேல். துரை. துணை செயலாளர்கள. பாண்டித்துரை. ரவிச்சந்திரன். சண்முகம். பாஸ்கரன். வைத்திWநாதன். சந்தானம். கணபதி. ரங்கப்பன். அமைப்பாளர்கள் கோதண்டம். சக்திவேல். கலைச்செல்வி. ரவிக்குமார்.சங்க காப்பாளர்கள் மணவாளன். நாவப்பன்.ராமச்சந்திரன். பக்தவச்சலூ. அனிபா. செயற் குழ உறுப்பினர்கள் ரங்கநாதன். வீராசாமி. செல்வராஜ். ராம்குமார். பொதுக்குழ உறுப்பினர்கள் காசி விஸ்வநாதன். ராம்குமார்.சங்கர். ராஜா .வடிவேலு. மற்றும் முகவர் சங்க உறுப்பினர்கள். கலந்து கொண்டனர். இறுதியாக ஆதிகேசவன். இணை செயலாளர் நன்றி கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *