சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் நான்காவது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் நான்காவது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் தலைமையில் நடைபெற்றது. அருகில், கூடுதல் இயக்குனர்/திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அருள்ஜோதிஅரசன், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் மணிகண்டன் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.