சேலம் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் 2019-20ம் நிதியாண்டில் ரூபாய் 41,50,41,500/- வசூல் சாதனை செய்து தொடர்ந்து மூன்று வருடங்களாக மாநில அளவில் முதலிடம்…
சேலம் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் 2019-20ம் நிதியாண்டில் ரூபாய் 41,50,41,500/- வசூல் சாதனை செய்து தொடர்ந்து மூன்று வருடங்களாக மாநில அளவில் முதலிடம் பெற்று சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள சிறு சேமிப்பு முகவர் வேலுமணி அவர்களை பாராட்டி கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ராமன் வழங்கினார். அருகில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறு சேமிப்பு) முரளிதரன் உள்ளார்.