ரவுடிசத்தை முற்றிலுமாக ஒழிப்பேன்..புதிதாக பதவியேற்ற வேலூர் டிஐஜி தர்மராஜன் உறுதி!

Loading

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்கப்படும் அதேபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வேலூர் சரக புதிய டிஐஜி யாக

Read more

சுருக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்..அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் போராட்டம்!

Loading

ஓய்வூதியர் களை ஒன்றிய அரசின் ஊதிய குழுவின் பரிந்துரைகளில் இருந்து நீக்கி வைக்கும் நிதி மசோதா வேலிடேசன் சட்டத்தை ரத்து செய்யகோரி வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து

Read more

8-வது ஊதியக்குழு பலன்களை உடனடியாக வழங்கவேண்டும்..அனைத்து துறை பணியாளர் சங்கம் வலியுறுத்தல்!

Loading

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் 8-வது ஊதியக்குழு பலன்களை உடனடியாக வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேலூர் மாவட்டம்தமிழ்நாடு

Read more

உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்..பொதுமக்களுக்கு 5 ஆயிரம் மரக்கன்றுகள்வழங்கிய மாணவர்கள்!

Loading

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சார்பில் பொதுமக்களுக்கு 5,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் ஸ்ரீ சக்தி அம்மாவின்

Read more

சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் தேர் மற்றும் சிரசு திருவிழா கோலாகலம்!

Loading

சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் தேர் மற்றும் சிரசு திருவிழா கோலாகலம்! வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள புகழ்பெற்ற சாலை கெங்கையம்மன் ஆலய மரத்தேர் திருவிழா மற்றும் சிரசு

Read more

வேலூர் பீஞ்சமந்தை ஊராட்சியில் புதிய மாணவர் விடுதி திறப்பு !

Loading

வேலூர் பீஞ்சமந்தை ஊராட்சியில் புதிய மாணவர் விடுதி திறப்பு ! வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் பீஞ்சமந்தை ஊராட்சி கிராமத்தில் புதிய மாணவர்

Read more

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி..பொதுமக்கள் பார்வையிட்டனர்!

Loading

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி..பொதுமக்கள் பார்வையிட்டனர்! வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், மேல் ஆலத்தூர் ஊராட்சியில் வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்

Read more

அமைச்சர் சேகர்பாபு உடன் எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார் சந்திப்பு!

Loading

அமைச்சர் சேகர்பாபு உடன் எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார் சந்திப்பு! வேலூர் மாவட்டம் புது வசூரில் வடிவேல் சுப்பிரமணிய சாமி ஆலய கும்பாபிஷேக பத்திரிகையை அறநிலையத் துறை அமைச்சர்

Read more

கல்லூரி கனவு உயர்க்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.. மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பங்கேற்பு!

Loading

மாணவ, மாணவிகளுக்கான “கல்லூரி கனவு” உயர்க்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, நேற்று வி.ஐ.டி பல்கலைக் கழகத்தில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

Read more

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா! .

Loading

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூளைக்கு 300 சொற்கள், முதல் ஸ்டெதஸ்கோப், குழந்தைகள் துளிர் ஆகிய மூன்று புத்தகங்கள் வெளியீட்டுவிழாதமிழ்நாடுஅறிவியல்இயக்கம்,”அறிவியல்வெளியீடு”குழுவின்சார்பில்திருத்தணியில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட தலைவர்

Read more