100 சதவிகிதம் வரி…உடனடியாக மத்திய அரசு அதை செய்யவேண்டும்..வைகோ வலியுறுத்தல்!
அமெரிக்காவின் “பொருளாதாரப் போர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து தீர்வு காண வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்
Read more