பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை..பல்வேறு இடங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரதாப்!
![]()
திருவேற்காடு மற்றும் திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம்,
Read more