சைபர் க்ரைம் புகார்..வேலூர் மாவட்டத்தில் 19 வழக்குகளில் ரூ. 45,83,671 பணம் உரியவர்களிடம் ஒப்படைப்பு!

Loading

வேலூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் சிறப்பாக பணிபுரிந்து,உரியவர்களிடம் 19 வழக்குகளில் ரூ. 45,83,671 மீட்டுத்தரப்பட்டது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், உத்தரவின் பேரில்,

Read more