அனைத்துக் கட்சிக் கூட்டம்.. தமிழ் மாநில காங்கிரஸ் புறக்கணிப்பு!
பா.ஜ.க.வைத் தொடர்ந்து அதன் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Read more