தனிமாநில தகுதி வேண்டி MLA தலைமையில் பொதுநல அமைப்புகள் கையெழுத்து இயக்க பரப்புரை!
![]()
முத்தியால்பேட்டை மார்க்கெட் பகுதியில் தனிமாநில தகுதி வேண்டி கையெழுத்து இயக்க பரப்புரை பயணம் சட்டமன்ற உறுப்பினர் நேரு அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது. புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி
Read more