நில தகராறு.. கூலி படையை ஏவிவிட்ட மில் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

Loading

நில தகராறு பிரச்சனையில் தொழிலாளியை கூலிப்படையை ஏவி விட்டு தாக்கிய தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் பகுதியில் ACV மில் உரிமையாளர் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Read more