அதிமுக மோசமான தோல்வியை சந்திக்கும்- மீண்டும் எச்சரிக்கை விடுத்த டிடிவி தினகரன்!
2021ஐ விட 2026-ல் அதிமுக மோசமான தோல்வியை சந்திக்கும் என்று டிடிவி தினகரன் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
Read more